ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பறை இசைத்து வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
🎬 Watch Now: Feature Video
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப். 27ஆம் தேதி நடைபெறும் நிலையில், அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் கருங்கல்பாளையம் பகுதியில் பிரசாரத்தின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கருங்கல்பாளையத்தில் உள்ள கலைத்தாய் கலைக்கூடத்திற்குச் சென்று, பறை இசைத்தார். பின்னர் கலைஞர்களுடன் கலந்துரையாடினார். மேலும் பாரம்பரிய சிலம்பாட்டம், பறையிசை புரிதல் ஆகிய நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்தார்.