Video: தாக்க வந்த ஒற்றை யானை..சுற்றுலா பயணிகள் அலறல்! - ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஜீப் சஃபாரி
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகரில் உலகப் புகழ்பெற்ற ஜிம் கார்பெட் தேசிய பூங்கா உள்ளது. இங்கு பல்வேறு வகை வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் அங்கு ஜீப் சஃபாரி சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த ஒற்றை யானை சுற்றுலா பயணிகள் ஜீப்பை நோக்கித் துரத்தியது. பயணிகள் அச்சமடைந்து அலறினர். ஓட்டுநர் ஜீப்பை பின்நோக்கிய இயக்கிய நிலையில், யானை வேறு பாதையில் சென்றது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST