கருணாநிதி உருவப்படத்திற்கு முன் மின் வாரிய ஊழியர் திமுக அரசை விமர்சனம்... - in front of Karunanidhi portrait
🎬 Watch Now: Feature Video
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மின் வாரிய ஊழியர் ஒருவர் தற்போதைய திமுக ஆட்சியில் செயல்படும் நடவடிக்கைகள் முற்றிலும் சரியில்லை என்றும், துறை ரீதியாக பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் கூறி திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி உருவப்படத்திற்கு முன்பு முறையிடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST