கண்ணை மிளிரும் சப்பரங்களில் அம்மன் வீதி உலா; நெல்லையில் களைகட்டும் தசரா பண்டிகை - Dussehra festival celebration
🎬 Watch Now: Feature Video
பாளையங்கோட்டை ஸ்ரீ ஆயிரத்தம்மன் திருக்கோயிலில் தசரா விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று இரவு பாளையங்கோட்டையில் அமைந்துள்ள 11 அம்மன் திருக்கோயில்களில் இருந்து மின்னொளியில் அலங்காிக்கப்பட்ட சப்பரங்கள் வீதிகளில் உலா வந்தது. அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST