Kanum Pongal : மெரினாவில் திரண்ட மக்கள் வெள்ளம்: கழுகுப்பார்வை காட்சி - சென்னை செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 17, 2023, 7:43 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

சென்னை: இன்று ஜன.17 காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனிடையே சென்னை மெரினாவில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். கடற்கரையில் உள்ள பொதுமக்கள் அவருக்கு கை கொடுத்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.