'குடிகாரனுக்கு எதுக்கு கல்யாணம்..?' - நடுரோட்டில் காதலனை எட்டி உதைத்த பெண்! - cuddalore
🎬 Watch Now: Feature Video
கடலூர் சிதம்பரம் மேல வீதியில் உள்ள ஷாப்பிங் மால் அருகே, பெண் ஒருவர், ஒரு இளைஞரை கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பேசும் அப்பெண், 'குடிகாரனுக்கு எதுக்கு கல்யாணம்? குடிப்பவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்' எனக் கூறுகிறார். மேலும், அப்பெண்ணின் தாயும் அவருடன் இருக்கிறார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.