கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் சிலுவைப் பூக்கள்! - திண்டுக்கல்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 7, 2022, 5:34 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக சிலுவை பூக்கள் பல்வேறு பகுதிகளில் பூத்துக் குலுங்குகிறது. இவ்வகை பூக்கள் டிசம்பர் மாதத்தில் மட்டும் பூப்பதாலும் இது சிலுவை வடிவத்தில் இருப்பதனாலும் சுற்றுலா பயணிகளிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.