Video:கர்நாடகாவில் பேருந்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு - பாம்பு புகுந்ததால் பரபரப்பு
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலம், சிக்கபள்ளபூர் மாவட்டத்தில் கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் பாம்பு புகுந்து சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சிக்கபல்லாபுராவில் இருந்து ஷிட்லகாட் நோக்கி சென்ற பேருந்தில் பாம்பு புகுந்ததால் பயணிகளும், ஓட்டுநரும் பயந்து பேருந்தை விட்டு ஓடினர். இதையடுத்து அப்பகுதியினர் பாம்பு வளர்ப்பு நிபுணர் பிருத்விராஜூக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த அவர், ஓட்டுநர் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியுடன் நாகப்பாம்பை மீட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST