அண்ணா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை - convocation
🎬 Watch Now: Feature Video
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 42-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST