சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன விழா... ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் - ஆனி திருமஞ்சன விழா
🎬 Watch Now: Feature Video
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கடந்த 27ஆம் தேதி ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவை தேர்திருவிழா நேற்று(ஜூலை.05) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ராஜர் சிவகாமி சுந்தரி அம்மாள் ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி மகா சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில், இன்று(ஜூலை.06) ஆனித் திருமஞ்சன விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST