செஸ் ஒலிம்பியாட் - ஏற்காடு மலைப்பாதையில் செஸ் போர்டு ஓவியம் - Chess Olympiad advertisement in Yercaud hill
🎬 Watch Now: Feature Video
சேலம்: சர்வதேச அளவிலான 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நாளை (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதனை விளம்பரப்படுத்தும் வகையில் சேலம் மாநகர பகுதிகளில் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவு தடுப்பு சுவர்களில், செஸ் போர்டுகள் மற்றும் காயின்கள் வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST