வீடியோ: கோயம்புத்தூர் பேன்சி ஸ்டோரில் கைவரிசை - combatore
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் கணுவாய் பகுதியில் உள்ள பேன்சி ஸ்டோரில் ஜூலை 3ஆம் தேதி இரண்டு பேர் திருட்டில் ஈடுபட்டனர். இந்த கடையிலிருந்த உயர்ந்த விலை செல்போன்கள், பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST