வீடியோ: அரியவகை பட்டாம்பூச்சியை தெய்வ அவதாரமாக பாவித்து வழிபட்ட மக்கள் - Atlas moth
🎬 Watch Now: Feature Video
பிகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள வால்மீகி புலிகள் காப்பகத்தில் பல அரிய வகை உயிரினங்கள் உள்ளன. அந்த வகையில் அரிய வகை பட்டாம்பூச்சி ஒன்று தென்பட்டுள்ளது. இந்த பட்டாம்பூச்சியை வன தெய்வத்தின் அவதாரம் எனக் கருதி அப்பகுதி மக்கள் வழிபாடு செய்தனர். இது அட்லஸ் வகை பட்டாம்பூச்சி என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST