ஈரோட்டில் புனித ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - ஈரோடு புனித ஆரோக்கிய அன்னை தேர் திருவிழா
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16222291-thumbnail-3x2-s.jpg)
ஈரோடு: சமூக நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்த்திருவிழா வரும் செப் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து ஆலயத்தில் இன்று (ஆக. 28) சிறப்பு நவநாள் திருப்பலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஆலயத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் கொடியை ஊர்வலமாக எடுத்து ஆலயம் முன் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றினர். அப்போது கிறிஸ்தவர்கள் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST