புல்டோசரில் மணமகன் ஊர்வலம்: இது ம.பி சம்பவம்! - புல்டோசரில் மணமகன் ஊர்வலம்
🎬 Watch Now: Feature Video
மத்தியப்பிரதேச மாநிலம், பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அங்கூர் ஜெய்ஸ்வான். இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு மணமகன் ஊர்வலம் நடைபெற்றது. ஆனால், வழக்கமான முறையில் இல்லாமல், வித்தியாசமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்து, மணமகன் ஊர்வலத்தை புல்டோசரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தவகையில் மணமகன் அங்கூர் புல்டோசரின் முன் அமர்ந்து வர நண்பர்கள், உறவினர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST