ஜெய்லர் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் புறப்பட்டார் சூப்பல் ஸ்டார் ரஜினிகாந்த் - ஜெயிலர் படப்பிடிப்பு
🎬 Watch Now: Feature Video

சென்னை நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST