கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை தந்த காட்டு யானை! - காட்டு யானை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16011155-thumbnail-3x2-yaanai.jpg)
வேலூர் மாவட்டம் குருவராஜபாளையம் அருகே உள்ள பாலபாடி அடிவார கிராம பகுதியில் நேற்று இரவு ஒற்றை தந்தத்துடன் கூடிய காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதியில் விரட்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST