சென்னை புத்தக கண்காட்சி; திருநங்கைகளுக்கு அரங்கு ஒதுக்கீடு - திருநங்கைகளுக்கு அரங்கு ஒதுக்கீடு
🎬 Watch Now: Feature Video
சென்னை: 46ஆவது சென்னை புத்தக கண்காட்சியானது நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மொத்தம் 800க்கும் மேல் அரங்குகள் அமைக்கப்பட்டு, நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த புத்தக கண்காட்சியானது நடைபெற உள்ளது. இதில் திருநங்கைகளுக்கு ஒரு அரங்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர், செயலாளர் அறிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST