Watch Video: மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்..! - வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்
🎬 Watch Now: Feature Video
ஆந்திர பிரதேசம் (ஏலுறு): மாநிலத்தில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. சாலைகள் அனைத்திலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகையால் சாலையில் இரண்டு சக்கர வாகன ஓட்டுநர்களால் செல்ல முடியாத நிலையும் உள்ளது. இந்நிலையில், ஏலுறு மாவட்டத்தில் கார் ஒன்றை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளமாய் ஓடும் மழை நீர் அடித்துக் கொண்டுபோய் அந்தக் கார் காணாமல் போனது. அங்கிருந்த பொதுமக்கள், அந்த காரை ஓட்டிய டிரைவரை காப்பாற்றினர். ஆனால் கார் மழை நீரில் அடித்துக் கொண்டு போவதைத் தடுக்க முடியவில்லை.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST