நேபாள பிரதமர் பசுபதிநாதர் கோயிலில் வழிபாடு - நேபாள பிரதமர் இந்தியா வருகை
🎬 Watch Now: Feature Video
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா மூன்று நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா வந்தார். பயணத்தின் கடைசி நாளான இன்று வாரணாசியில் உள்ள சாம்ராஜேஸ்வர் பசுபதிநாதர் கோயிலில் நேபாள பிரதமர், அவரது மனைவி அர்சு தியூபா மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் சென்று வழிபாடு செய்தார். முன்னதாக கால பைரவர் கோயில், காசி விஸ்வநாதர் கோயிலிலும் வழிபாடு செய்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST