‘மாலையில் யாரோ மனதோடு பேச’ - பாட்டு பாடி அசத்திய பெண் நீதிபதி! - district judge karthika singing song
🎬 Watch Now: Feature Video

நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறை சார்பாக கூட்டுத்திரட்டு கவாத்து நிறைவு விழா இன்று (மார்ச் 17) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி கார்த்திகா, சத்ரியன் படத்தின் பாடலான "மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச" என்ற பாடலை பாடி அசத்தினார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST