கம்மியான வட்டிக்கு கடன் வாங்கியாவது கடனை அடைப்பேன் - துரைமுருகன் தடாலடி - சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன்
🎬 Watch Now: Feature Video
சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று (ஏப் 6) சட்டப்பேரவையில், அதிமுக ஆட்சியில் கதவணை கட்ட வாங்கிய பல ஆயிரம் கோடி ரூபாய் கடனுக்கு, திமுக ஆட்சியில் வட்டி கட்டும் நிலை இருப்பதாகவும், யாரேனும் குறைந்த வட்டியில் பணம் கொடுத்தால், அதை வாங்கியாவது அந்த கடனை அடைப்பேன் என்றும் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST