மகா சிவராத்திரி: இசையால் நனைத்த மாணவர்கள் - மயிலாடுதுறை காசி விஸ்வநாதன் கோயில்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறையிலுள்ள பழமைவாந்த காசி விஸ்வநாதன் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, குரலிசை கலைக்கூடம் சார்பில் நடைபெற்ற இசை விழாவில், சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, பல்வேறு ராகங்களில் பாடல்கள் பாடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST