தீயில் எரிந்த ரூ.1 கோடி சாராயம்! - தீ
🎬 Watch Now: Feature Video
ஹரியானா மாநிலத்தில் உள்ள தரோகி-ஷாம்கார்க் தேசிய நெடுஞ்சாலையில் மது ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பிடித்தலில் ரூ.1 கோடிக்கும் அதிகமான சரக்குகள் நாசமாகின. இந்த லாரி ஹிமாச்சலப் பிரதேசத்தின் நலகார்க் பகுதியிலிருந்து டெல்லி நோக்கி சென்றது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST