தொடர்ந்து தலை தூக்கும் ஆன்லைன் மோசடி தற்கொலைகள்-தீர்வு கூறும் மனநல மருத்துவர் யாமினி - Psychiatrist Yamini on mental health issue
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலை தொடர்ந்து நிகழ்ந்துவரும் நிலையில், இன்றைய சூழலில் மக்கள் மனநலத்தை பேணுவது எப்படி என மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன் தனது ஆலோசனைகளை ஈடிவி பாரத்துக்கு பிரத்யேகமாக வழங்குகிறார்.