கபிலர்மலை பாலதண்டாயுதபாணி சாமி கோயில் தேர் திருவிழா - Kabilarmalai therottam drone view
🎬 Watch Now: Feature Video
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை பாலதண்டாயுதபாணிசாமி கோயிலின் திருத்தேர் திருவிழா பக்தர்களின் ஆரவாரத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.