"வயது தடையில்லை... இங்கு வந்து படிக்கலாம்" - வரவேற்கும் பள்ளி - Special school women education
🎬 Watch Now: Feature Video
பெண்கள் தங்களை ஒருபோதும் சிறுமையாக உணரக்கூடாது. அவர்கள் சிறகடித்து பறக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வருகிறது கஸ்தூரிபா சேவாஸ்ரமம் பெண்கள் சிறப்பு பள்ளி. எந்த நிலையில் உள்ள பெண்களும் 40 வயதுவரை இங்கேயே தங்கி இலவசமாக கல்வி பயிலலாம் என்பதே இப்பள்ளியின் சிறப்பு.