கால பூகம்பத்தைத் தாங்கி நிற்கும் மர கட்டடக் கலை பாரம்பரியம்! - ALMORA
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட் மாநிலம், குமாவோன் மாவட்டத்தில் அமைந்துள்ள அல்மோரா நகரம், இயற்கை அழகிற்கும், ஆடம்பரத்துக்கும் பெயர்பெற்றது. இங்கு சுமார் 350 ஆண்டுகளுக்கும் முந்தைய மர வேலைப்பாடுகளுடன் கூடிய கட்டடக் கலைகளை இன்றளவும் காணமுடியும். மலைப்பாங்கான இவ்விடங்களில் உள்ள மர கட்டடக் கலைகள் அழகுக்கு அழகு சேர்கின்றன. பூகம்பத்தைத் தாங்கி நிற்கும் மர கட்டடக் கலை பாரம்பரியம் விவரிக்கிறது, இந்த காணொலித் தொகுப்பு.