'நவீன பேகன்' - மயில் மனிதன்! - நவீன பேகன்
🎬 Watch Now: Feature Video
மனிதனுக்கும் மயிலுக்கும் இடையேயான அன்பை சுற்றுலாத் தலமான நாரஜ் பகுதியில் காணலாம். ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாரஜ். கன்ஹு பெஹெரா ஜூனியர் மயில் மனிதன் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒடிசாவின் முதல் மயில் நாயகனாகப் பாராட்டப்பட்ட பானு பெஹெராவின் பேரன். 'நவீன பேகன்'- மயில் மனிதன் குறித்துப் பார்க்கலாம்.