குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்! - நீலகிரியில் பூத்த நீலக்குறிஞ்சி
🎬 Watch Now: Feature Video
நீலகிரியின் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும்விதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு லட்சம் மலர் நாற்றுகள் நடவுசெய்யப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகின்றன. தற்போது இங்கு நடவுசெய்யப்பட்டுள்ள நீலக்குறிஞ்சி மலர் நாற்றுகள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST