அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது - சிசிடிவி காட்சி! - minister jayakumar arrest
🎬 Watch Now: Feature Video
கள்ள ஓட்டு போட முயற்சி செய்ததாகக் கூறி திமுக உறுப்பினரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று(பிப்.21) கைது செய்யப்பட்டார். மேலும் அவரை 7 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முரளிகிருஷ்ணா உத்தரவிட்டார். அதுதொடர்பான சிசிடிவி காட்சி இதோ...
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST