பள்ளத்தில் கவிழ்ந்த எரிவாயு டேங்கர் லாரி போராடி மீட்பு! - பள்ளத்தில் கவிழ்ந்த எரிவாயு டேங்கர் லாரி மீட்கப்பட்டது

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 31, 2019, 7:46 PM IST

வேலூர்: குடியாத்தம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து ஓசூருக்கு தனியார் எல்.பி.ஜி.கேஸ் எரிவாயு ஏற்றி வந்த லாரி, ஓட்டுநர் சேகரின் கட்டுப்பாட்டை இழந்து 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் என 4 ஸ்க்ரேன் வாகன உதவியுடன் சுமார் 5 மணி நேரம் போராடி டேங்கர் லாரியை மீட்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.