கண்களை கவர்ந்த சர்வதேச ரோபோ கண்காட்சி! - சீனா
🎬 Watch Now: Feature Video
சீனாவில், பெய்ஜிங் நகரில் சர்வதேச ரோபோ கண்காட்சி நடைபெற்றது. கடல் வாழ் உயிரினங்கள், இயந்திரங்கள், விலங்குகள் போன்ற ரோபோட்கள் தயாரிக்கப்பட்டு கண்காட்சியில், மக்களுக்கு விருந்து படைத்திருந்தனர். அது தொடர்பான வீடியோ தொகுப்பு...