வீடியோ: நாட்டை விட்டு வெளியேறிய மக்களுக்கு நேர்ந்த துயரம் - afghanistan viral video
🎬 Watch Now: Feature Video
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கிருந்து மக்கள் சாரை சாரையாக வெளியேறி வருகின்றனர். இந்த கட்டத்தில், அமெரிக்கா ராணுவ விமானத்தின் வெளிப்பகுதியில் நின்று பயணித்த மூன்று ஆப்கானியர்கள், விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே கீழே விழுந்து மரணிக்கும் பதைபதைக்கும் காட்சி வெளியாகி உலக மக்களை பெரும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.