பிறந்தவுடனே தாயுடன் வாக்கிங் சென்ற குட்டி யானை! - New born elephant at Prague zoo
🎬 Watch Now: Feature Video
ப்ராக் : செக்கியாவில் ப்ராக் வனவிலங்கு பூங்காவில் வசிக்கும் யானை ஒன்று, பெண் குட்டியை ஈன்றுள்ளது. பிறந்த சில நிமிடங்களிலேயே தாயுடன் யானை வாக்கிங் சென்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த ஆண்டில் பிறந்துள்ள இரண்டு பெண் குட்டி யானைகளுக்கும் விரைவில் பெயரிடப்படும் என வன அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.