ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன்கள் சிறுவர்கள் போல் அட்டகாசம் - Taliban Fighters Exercise at Gym and enjoy an amusement park
🎬 Watch Now: Feature Video
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய தாலிபன்கள், அங்குள்ள பொழுதுபோக்கு பூங்காவில் கார் ஓட்டுவது, ராட்டினங்களில் ஏறி விளையாடுவது போன்ற அதகளங்களை நிகழ்த்தி வருகின்றனர். அதேபோல், அருகில் உள்ள ஜிம்முக்குள் நுழைந்து தாலிபன்கள் உடற்பயிற்சி செய்யும் காணொலியும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.