கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட சவுதி பட்டத்து இளவரசர்! - சவுதி பட்டத்து இளவரசர்
🎬 Watch Now: Feature Video
சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கோவிட்-19 பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்தை நேற்று எடுத்துக் கொண்டார். சவுதி சுகாதார அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படும் தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டுள்ளார்.