இந்திய சிறுவனுடன் செல்ஃபி க்ளிக்கிய நரேந்திர மோடி - ட்ரம்ப் ! - modi trump click selfie with a kid at howdy modi
🎬 Watch Now: Feature Video
ஹூஸ்டன் நகரின் என்ஆர்ஜி கால்பந்து உள் அரங்கில் நேற்று அரங்கேறிய 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டெனால்டு ட்ரம்ப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கிடையே, அமெரிக்க வாழ் இந்திய சிறுவர்களை இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசினர். அப்போது, வெள்ளை நிற ஜிப்பா அணிந்து வந்த சிறுவன் ஒருவனுடன் இருவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.