ஆகாயத்தில் மிதக்கும் கண்ணாடி நீச்சல் குளம் திறப்பு - Sky Pool
🎬 Watch Now: Feature Video
லண்டனில் இரண்டு மேற்தளங்களை இணைக்கும்விதமாக ஆகாயத்தில் மிதக்கும் கண்ணாடி நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது.25 மீட்டர் நீளம்கொண்ட அந்த நீச்சல் குளத்தில், 375 டன் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போடும் லண்டன் வாசிகளின் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
Last Updated : Jun 13, 2021, 12:45 PM IST