சிங்கத்துக்கே பயம் காட்டிய சிங்கக் குருளை...! - வைரல் காணொலி - big lion get fear by cub lion
🎬 Watch Now: Feature Video
எடின்பர்க்: உயிரியல் பூங்காவில் படுத்திருக்கும் தாய் சிங்கத்தின் பின்புறத்திலிருந்து சிங்கக் குருளை மெதுவாக நடந்துவந்து பயம் காட்டும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.