Latest international news கைப்பையில் கடத்திவரப்பட்ட 5 மாதக் குழந்தை! - துபாய் விமான நிலையம்
🎬 Watch Now: Feature Video
கராச்சியிலிருந்து விமானம் மூலம் துபாய் வந்த விமானம் ஒன்றில் பயணி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதால், அவரது டிராவல் பேக்கை (பயணப் பை) துபாய் விமான நிலைய காவலர்கள் சோதனை செய்தனர். அப்போது பையில் மறைத்துவைத்து கொண்டுவரப்பட்ட ஐந்து மாத பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.