சிட்னியைப் புரட்டி போட்ட டேமியன் புயல் - ஒரு லட்சம் வீடுகளில் மின்சாரம் நிறுத்தம்! - Tropical Cyclone Damien
🎬 Watch Now: Feature Video
கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் சிட்னி மாகாணத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டேமியன் புயல் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, சிட்னி பகுதியில் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.