மொராகோவில் வெள்ளம்: 28 பேர் உயிரிழப்பு - வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10557497-266-10557497-1612867397890.jpg)
ரபாத்: வடக்கு மொராகோ டேன்ஜிர் நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் அடித்தளத்தில் (basement) சட்டவிரோதமாக இயங்கிய தொழிற்சாலையில் பணியாற்றிய 28 தொழிலாளர்கள், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிய 10 பேரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.