பெரு சிறைக்கு அருகில் 200 மீட்டர் சுரங்கம்... குற்றவாளிகளை தப்பிக்க வைக்க திட்டமா! - மிகுவல் காஸ்ட்ரோ சிறை
🎬 Watch Now: Feature Video
லிமா: பெருவில் உள்ள மிகுவல் காஸ்ட்ரோ சிறைக்கு அருகே 200 மீட்டர் சுரங்கத்தை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சுரங்கத்தின் மூலம் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க திட்டம் தீட்டியிருக்கலாம்.
இதை உருவாக்குவதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகியிருக்கும் என அலுவலர்கள் கூறுகின்றனர். இந்தச் சதிச்செயலில் ஈடுபட்டுள்ள கும்பலை கண்டுபிடிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.