பனிப்பொழிவு - பரவசமாக காட்சியளிக்கும் பத்ரிநாத் கோயில் - பனிப்பொழிவினால் பரவச காட்சியளிக்கும் பத்ரிநாதர் கோயில்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14637433-thumbnail-3x2-dham.jpg)
உத்தரகாண்ட் மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலில் இன்று (மார்ச் 4) காலை முதல் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவுடன் பத்ரிநாத் கோயிலை காணவே மிகவும் ரம்மியமான காட்சியாக உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST