H2O பார்முலாவை 2022 முறை எழுதி சாதனைப்படைத்த சிறுவன்... - மயிலாடுதுறையில் நான்கரை வயது சிறுவன் சாதனை
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறையை சேர்ந்த கல்யாண்குமார், உமாமகேஸ்வரி தம்பதியின் மகன் கே.சாய்மித்ரன் என்கிற நான்கரை வயது சிறுவன், H2O பார்முலாவை 4.30 மணி நேரத்தில் 150 சதுரடியில் 2022 தடவை எழுதி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST