பேடா கொழுக்கட்டை செய்வது எப்படி? இதோ உங்களுக்காக - how to make modak
🎬 Watch Now: Feature Video
விநாயகருக்கு பிடித்தமானது கொழுக்கட்டை. இனிப்பான பூரணம் வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை சுவையானது மட்டுமல்ல சத்தானதும்கூட.
கொழுக்கட்டையில் பல வகை உள்ளது. அந்த வகையில் இந்த காணொலியில் சுவையான பேடா கொழுக்கட்டை செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.