'மீனவர்களின் நண்பனாக முதலமைச்சர் திகழ்கிறார்' - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் - அனிதா ராதாகிருஷ்ணன்
🎬 Watch Now: Feature Video
நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 22 விசைப்படகுகளுக்கு தலா ரூபாய் 5 லட்சம், 2 கண்ணாடி இலை படகுகளுக்கு தலா ரூ.1.50 லட்சம் என 24 படகு உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் நிவாரண உதவிகளை தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்களின் நண்பனாக முதலமைச்சர் திகழ்கிறார் எனத்தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST