பற்றி எரிந்த ரசாயன குடோன்...! அணைக்கும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள்... - பெயிண்ட குடோனில் தீவிபத்து ‘
🎬 Watch Now: Feature Video
சென்னை: அம்பத்தூர் அருகே, பெயிண்ட் உற்பத்தி செய்யும் ரசாயன மூலப்பொருட்களை சேமித்து வைக்கும் குடோனில், மின்கசிவு காரணமாக, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த, 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்புக் குழுவினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST