Watch: எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து - பெட்டிகள் நாசம் - Fire breaks out in empty train at Madhubani railway station
🎬 Watch Now: Feature Video
பீகார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில் காலியாக உள்ள ரயிலின் ஐந்து பெட்டிகளில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. ஜெய்நகரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ஸ்வதந்த்ரதா சேனானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST